மஹா பாக்ய யோகம் !
- jothidam
- Apr 30, 2017
- 1 min read
April 30, 2017
ஆணுக்கு லக்னம் ,சூரியன் ,சந்திரன் இவர்கள் மூவரும் ஒற்றை படை ராசியில் இருந்தாலும்
பெண் ஜாதகத்துக்கு லக்னம் ,சூரியன் ,சந்திரன் மூவரும் ரெட்டை படை ராசியில் இருந்தாலும் அந்த ஜாதகற்கு மஹா பாக்ய யோகம் !
அவர்கள் தீர்க்க ஆயுளும் ,பிரபலமகாவும் ,பண வசதியுடன் இருப்பார்கள் என்று சொல்லி அனைவர்க்கும் காலை வணக்கம் !!!
Comments