முனிவன் ஆகும் ஜாதக அமைப்பு என்ன என்று புலிப்பாணி சித்தர் சொல்வது !
- jothidam
- Nov 8, 2017
- 1 min read

5763
பாரப்பா இரு மூன்றில் புந்தி நிற்க பகருகின்ற பரமகுரு ஏழில் நிற்க ஆரப்பா அசுர குரு எட்டில் நிற்க அப்பனே மீனத்தில் அருக்கன் பிள்ளை வீரப்பா வில்வளவில் சேயும் நிற்க விளங்குகின்ற மன்றோர்கள் எங்கும் நிற்க ப்பா குமரனையும் கண்டும் காணார்
குவலயத்தில் தேவன் என்று கூறினேனே
லக்னத்திற்கு ஆறில் புதன்,ஏழில் குரு எட்டில் சுக்கரன் ஒன்பதில் செவ்வாய் பன்னி இரண்டில் சனி நின்றார்கள் என்றால் மற்ற கிரகங்கள் எங்கு இருந்தாலும் பரவாயில்லை அவன் முனிவன் தான் என்பது புலிப்பாணி சித்தரின் வாக்கு .ககன குளிகை கண்டு யார் கண்ணுக்கும் புலப்படாமல் இருப்பான்
Comments