புலிப்பாணி கூறிய பாலாரிஷ்டம்
- jothidam
- Nov 5, 2017
- 1 min read

அறைந்திட்டேன் இன்னுமுமொன்று அன்பாய்க் கேளு
அம்புலியும் ஆறு எட்டு பன்னிரெண்டில்
குறைந்திட்டேன் கொடியோர்கள் கூடி நிற்க
கூற்று வனார் வந்திடுவர் சிசுவை பற்ற
திறந்திட்டேன் திங்கள் ஒரு மூன்றுக்குள்ளே
திடமான அரிட்ட மாடா பத்து நாளில்
பறைந்திட்டேன் பாலனுக்கு விதியோ அற்பம்
பண்பாக புலிபாணி உரைத்தேன் பாரே
சந்திரன் 6,8,12 ல் பாவிகளோடு கூட ,பார்க்க சிசுவின் ஆயுள் மூன்று மாதங்கள் . பலமான பாலாரிஷ்டம் ஆனால் பத்து நாளில் அரிஷ்டம் ஏற்படும் என்பது புலிப்பாணி சித்தரின் வாக்கு
Comentarios