top of page

ஜாதக படி எந்த தெய்வத்தை தாங்கள் இஷ்ட தெய்வமாக தேர்ந்து எடுத்தால் அதிக பலன் பெற முடியும்

  • jothidam
  • Nov 1, 2017
  • 1 min read

ஐயா அனைவருக்கும் வணக்கம், ஜாதக படி எந்த தெய்வத்தை தாங்கள் இஷ்ட தெய்வமாக தேர்ந்து எடுத்தால் அதிக பலன் பெற முடியும் என்று பார்ப்போம் .

லக்னத்திற்கு 5 ஆம் இடம் #இஷ்டதெய்வத்திற்கு உள்ள இடம்

5 ஆம் இடத்தை சூரியன் இருந்தாலும் பார்த்தாலும் - சிவன்

5 ஆம் இடத்தை சந்திரன் இருந்தாலும் பார்த்தாலும் -பார்வதி ,சக்தி

5 ஆம் இடத்தை செவ்வாய் இருந்தாலும் பார்த்தாலும் -முருகன்

5 ஆம் இடத்தை புதன் இருந்தாலும் பார்த்தாலும் - திருமால்

5 ஆம் இடத்தை குரு இருந்தாலும் பார்த்தாலும் -அர்த்த நாரிஷ்வர்

5 ஆம் இடத்தை சுக்கரன் இருந்தாலும் பார்த்தாலும் -லக்ஷ்மி

5 ஆம் இடத்தை சனி இருந்தாலும் பார்த்தாலும் -ஐய்யனார் ,முனிஸ்வரர்

5 ஆம் இடத்தை ராகு இருந்தாலும் பார்த்தாலும் -காளி ,துர்க்காதேவி

5 ஆம் இடத்தை கேது இருந்தாலும் பார்த்தாலும் -சாமுண்டி

 
 
 

Comments


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page