ஜோதிட சாஸ்திரத்தில் சுப ,அசுப சகுனங்கள் தெரிந்து கொள்வோமா !
- jothidam
- Nov 4, 2017
- 1 min read

நண்பர்களே நமது நண்பர்களுக்கு சகுனம் என்பது தெரியும் அதில் எது சுப எது அசுபர் என்பதில் குழப்பம் இருக்கும் அவை என்ன என்று பாப்போம் .
சுப சகுனங்கள்
குடை
கொடி
கரும்பு
அக்ஷதை
பச்சை மாமிசம்
கள்
தாசி
யானை
பூக்கள்
கன்னி பெண்
சுமங்கலி
படுக்கை
பால்
கருடன்
நரி
மான்
கண்ணாடி
மயில்
அன்னம்
தேன்
சந்தனம்
தயிர்
வாசனை பொருள்கள்
பிணம்
வெள்ளி
சாதம்
அரிசி
இரட்டை பிராமணர்
முத்து
அரசன்
பொரி
பழங்கள்
நிறை குடம்
மங்கள வாத்தியம்
சுப சீர் வரிசை
சலவை வஸ்திரம்
குதிரை
பசு
எருது
பறவை கூட்டம்
அசுப சகுனங்கள்
மொட்டை தலை
சந்நியாசி
ஒற்றை பிராமணர்
பயங்கர வேஷதாரி
அணைந்த விளக்கு
வெற்று குடம்
கருப்பு துணி அணிந்தவர்
ஜடாதாரி
குருடர்
ஈரமான ஆடை அணிந்தவர்
கந்த ஆடை அணிந்தவர்
குரங்கு
பன்றி உரும்புதல்
கோடரி
கடபாறை
பலி கொடுக்கும் பொருள்கள்
புண்ணாக்கு
உலக்கை
தும்மல்
விம்மி அழுதல்
ஐயோ என்ற குரல்
இடி ஓசை
குள்ளன்
ஆயுதம் ஏந்திய மனிதன்
Comments