

ஏழையாக பிறந்தாலும் வெளிநாடு சென்று பண காரனாக என்ன ஜாதக அமைப்பு !
அன்புடையீர் காலை வணக்கம் , ஏழையாக பிறந்தாலும் வெளிநாடு சென்று பண காரனாக என்ன ஜாதக அமைப்பு என்ற கேள்வி ஏழைகள் எல்லோருக்கும் இருக்கும் .அது...


ஊமை ஆகும் ஜாதக அமைப்பு
ஊமை ஆகும் ஜாதக அமைப்பு என்ன ? ஊமை என்பதற்கு பல அர்த்தம் உண்டு ,பிறப்பால் ஊமை மற்றும் வாய் இருந்தும் ஊமை . இந்த ஜாதக அமைப்பு என்ன ! வாக்கு...


அரசனை ஆண்டி ஆக்கும் சந்திர சண்டாள யோகம் !
அரசனை ஆண்டி ஆக்கும் சந்திர சண்டாள யோகம் என்றால் என்ன ? புதன் ,சுக்கரன் ,சந்திரன் இவர்கள் முவரும் ஒரு ராசியில் இருக்க இவர்களுக்கு ஏழில்...


பஞ்சாங்கத்தில் உள்ள நேத்ரம் ,ஜீவன் என்றால் என்ன என்று தெரியுமா !
பஞ்சாங்கத்தில் நேத்ரம் ,ஜீவன் என்று குறிப்பிட்டு இருப்பார்கள் .அவை என்ன ? ஜீவன் இல்லாத நட்சத்திரத்தில் சுபம் தவிர்க்க வேண்டும் . அதே போல்...


ஜோதிடத்தில் சங்கமம் என்றால் என்ன !
சந்திரனுடன் இந்த எந்த கிரகமும் சேர்ந்து ஒரு ராசியில் தங்கினால் அதை சங்கமம் என்பார்கள் . சந்திரனுடன் ஒரு கிரகம் சேர்ந்து தங்கினால்...


சந்திரனும் குருவும்
ராசிக்கு அதாவது சந்திரன் நின்ற ராசிக்கு (ஜென்மத்தில் ) குரு வரும் பொழுது மிகுந்த துன்பம் உண்டாகும் . நோய் வரும் ,உயிர் ஆபத்து வரும் . பண...


தேவ ,மனுஷ ,அசுர கண நட்சத்திரங்கள்
இருபத்தி ஏழு நட்சத்திர கூட்டத்தை தேவ ,மனுஷ ,அசுர கணம் என்று பிரித்து உள்ளார்கள் .அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணாதிசயம் அந்தாந்த...


உச்சன், நீச்சன் தரும் யோகங்கள்
உச்சம் ,நீச்சம் ஆகிய இரண்டு கிரங்களும் ஒரே ராசியில் இருந்தால் நல்லது ,இரண்டு கிரங்கலுமே நல்ல பலனை தரும் . ஒரு உச்ச கிரகம் மற்றொரு உச்ச...


கிரக மாலிகா யோகம்
லக்னத்தில் இருந்து கிரங்கள் மாலை போல் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அமைந்திருப்பதே கிரக மாலிகா யோகமாகும் . அப்படிப்பட்ட கிரக...


ஜோதிடத்தில் சகடை ,கல்யாண சகடை என்றால் என்ன !
நவகிரங்கள் இடத்திற்கு தக்கவாறு தங்களை மாத்தி கொள்கின்றனர் .எனவே பொதுவாக சுபர்,யோகர் ,மாரகர் போன்றவை மனதில் நிறுத்தி பலன் சொல்ல கூடாது...