ராகு தரும் ராஜ யோகம் !
- jothidam
- Oct 30, 2017
- 1 min read

மேஷம் ,ரிஷபம் ,கடகம் ,கன்னி ,மகரம் இந்த ராசிகளில் இதில் ராகு இருந்தாலும் ராஜ யோகம் உண்டாகும் !
செல்வாக்கு உண்டாகும் ,பண வசதி வரும் .மலர் பஞ்சணையில் உறங்கும் யோகம் ,புகழ் பரவும் ,ராகு திசை வந்தால் மேலும் சிறப்பு அடையும் .பன்மடங்கு மேன்மையான பலன் வரும் .
Commentaires