நமது உறவினர்கள் இறந்தால் ஒவ்வொரு சொந்ததிற்கும் எவ்வளவு காலம் தோஷம் என்று சாஸ்திரம் சொல்கிறது
- jothidam
- Nov 5, 2017
- 1 min read

தோஷ காலங்கள்
தந்தை /கணவன் இறந்தால் ---ஒரு வருடம்
தாய் /மனைவி இறந்தால் - ஆறு மாதம்
பிள்ளைகள் இறந்தால் --ஐய்ந்து மாதம்
சகோதரன் ,சகோதரி --மூன்று மாதம்
தாத்தா /பாட்டி ,நெருங்கிய உறவினர்கள் -ஒரு மாதம்
இந்த தோஷ காலங்களில் என்ன விலக்க வேண்டும்
இந்த தோஷ காலங்களில் தீர்த்த யாத்திரை ,பண்டிகை ,போன்றவை விலக்க வேண்டும் .
コメント