6 மிடத்தில் சுபர் இருந்தால்
- jothidam
- Apr 30, 2017
- 1 min read
6 மிடத்தில் சுபர் இருந்தால். *****************************
6மிடத்தில் சுப கிரகங்கள் இருப்பது நல்லதல்ல. இது ஜாதகனுக்கு கஷ்டத்தினை கொடுக்கும். நல்ல பலன்கள் கிடைப்பதில் தடை ஏற்படும். மேலும் ஜாதகரின் எதிரிக்கே பலம் அதிகம். 6ல் சுபர் இருந்தால் மற்றவர்களை தகாத வார்த்தைகளால் பேசி தீங்கு செய்வான். இங்கு சுபர் என்பது வியாழன்,சுக்கிரன், புதன்,வளர் சந்திரன் ஆகும்.
6 ல் சந்திரன் நின்றால் - கடன் வாங்கி மீளான்.
6 ல் புதன் நின்றால் - தன் துர்செய்கையால் எதிரிகளை உருவாக்குவான்.
6 ல் குரு நின்றால் - தன் சொல்லால் ,செயலால் அவமானங்கள் உருவாகும்.
6 ல் சுக்கிரன் நின்றால் - தன் சுற்றத்தாருக்கு துரோகியாவான். கல்வியில் தடை ஏற்படும். மனைவி விரோதமாவாள்.
இரவு வணக்கங்கள்.
Comments