ஆயுள் பலம் அறிதல்
- jothidam
- Apr 30, 2017
- 1 min read
ஆயுள் பலம் அறிதல்
லக்னாதிபதி மற்றும் அஷ்டமாதி பதி இந்த ராசியில் உள்ளார்கள் என்பதி கொண்டு அறியலாம்
இவர்கள் இருவரும் சர ராசியில் இருந்தால் தீர்காயுள்
ஸ்திர ராசியில் இருந்தால் அற்ப ஆயுள்
உபய ராசியில் இருந்தா மத்திம ஆயுள்
தீர்காயுள்
லக்னாதிபதி - அஷ்டமாதி சரம் -சரம் ஸ்திரம் ் - உபயம் உபயம் - ஸ்திரம்
மத்திம ஆயுள் லக்னாதிபதி - அஷ்டமாதி
சரம் -ஸ்திரம் ஸ்திரம் -சரம் உப யம் -உபயம்
அற்பாயுள்
லக்னாதிபதி - அஷ்டமாதி சரம் -உபயம் ஸ்திரம் -ஸ்திரம் உபயம் -சரம்
என்று இறைவன் வணங்கி அனையவரும் காலை வணக்கங்கள்
Comments