ஜோதிட திசா என்றால் என்ன !
- jothidam
- May 1, 2017
- 1 min read

நாம் தினமும் ஜோதிடர்கள் திசா பற்றி பேசுவார்கள் .இந்த திசா என்றால் என்ன ?
ஒரு ஜனனம் நிகழும் பொழுது உள்ள நட்சத்திர அதிபதியின் திசையே முதலில் வரும் என்று அறிந்து கொள்ளுங்கள் .
இந்த திசை என்பது ஜோதிட சாஸ்திர படி 120 ஆண்டுகள் உள்ள மனிதன் வயதில் ஒரு குறிப்பிட்ட கிரகம் ஆட்சி செய்யும் அளவே ஆகும் .
120 வயது தீர்காயுள் என்பார்கள் .; ராமானுஜர் போன்ற மகான்கள் 120 வயது வரை வாழ்ந்தார்கள் !
என்று பகவான் ராமானுஜரின் 1000 மாவது நட்சத்திர ஜெயந்தி !!!
ராமானுஜரின் பூத உடல் என்றும் ஸ்ரீ ரெங்கம் உடையவர் ராமானுஜர் சன்னதியில் உள்ளது !இது அந்த சன்னதியின் மூலவர் உண்மையான ராமானுஜரின் பூத உடல் !
கேது -7
சுக்கரன் -20
சூரியன் -6
சந்திரன் -10
செவ்வாய் -7
ராகு -18
குரு -16
சனி -19
புதன் -17
-----------------------------------
120
Comments