ஜனன ஜாதகம் இல்லாதவர்கள் என்ன செய்ய ?
- jothidam
- Apr 30, 2017
- 1 min read
ஜனன ஜாதகம் இல்லாதவர்கள் என்ன செய்ய ?
ஜனன ஜாதகம் இல்லாதவர்கள் பிரசன்ன ஆருட முறையில் பலன் காணலாம் . பல முறைகள் இருந்தாலும் குறிப்பிட தக்கது ஜாமகோள் ஆருடம் !!
இதில் உள்ள ஜாமம் என்பது ஒன்றரை மணி நேரம் ஆகும் .
மொத்தம் பகலில் எட்டு ஜாமமும் இரவில் எட்டு சமம் வரும் .
ஒருவர் தனது பிரச்சனை குறித்து ஜோதிடரிடம் கேள்வி எழுப்பும் நேரம் கொண்டு அப்போதைய ஜாமகோளின் நிலையை கணித்து பலன் சொல்வது.
என்று சொல்லி அனைவர்க்கும் காலை வணக்கம் !!!
Comments