புத்திர தாமதமும் சுக்கிரனுடைய தொடர்பும்.
- jothidam
- May 1, 2017
- 1 min read
பெரும்பாலும் புத்திரம் தாமதம் ஆகும் இதுபோக இயற்கை சுபக்கிரகமான சுக்கிரனுடைய தொடர்பு இருந்தாலும் காலம்கடந்து புத்திரம் தாமதமாகப் பிறக்கும் அது சம்பந்தமான ஜோதிட விதிகளைப் பார்க்கலாம்.
1. 5ம் பாவகத்தில் குரு இருந்து ,5ம் பாவக அதிபதி சுக்கிரனுடன் இனைந்து இருந்தால் தாமதமாக குழந்தை பிறக்கும்.
2. லக்கினத்திற்கு 9ல் குரு இருந்து லக்கினத்திற்கு5ல் சுக்கிரனும் லக்கினாதிபதியும் இருந்தால் தாமதப் புத்திரம்.
இதில் முதல் விதியில் 5 மாதியுடன் சுக்கிரன் இணைகிறார்.விதி2ல் 5மிடத்தில் சுக்கிரன் இருக்கிறார்.சுக்கிரன் தொடர்பு புத்திரப் பேறை தாமதம் செய்கிறது ஆனால் தடை செய்வதில்லை.
காலை வணக்கம்.
Comentarios