மாந்தி !
- jothidam
- May 1, 2017
- 1 min read
ராமன் வதம் செய்த வாலிக்கு கிரக அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது .
அதுவே மாந்தி என்பது புராண வரலாறு ஒன்று உண்டு
இராவணன் தனது மகனை யாரும் வெல்ல கூடாது
என்பதற்கான கிரக நிலையை அணைத்து கிரகங்களையும் இருக்க செய்தான் .அந்த இந்திர சித்தை வெல்வதற்காக உருவாக்கப்பட்ட மாந்தி எட்டாம் இடத்தில் நிறுத்தப்பட்டான் .அதுவே அவனுக்கு மரணத்தை தந்தது என்பது ராமாயண இதிகாசம் .
அறிவியல் படி மாந்தி சனியின் துணை கோள் .ஆங்கிலத்தில் TITAN என்று அழைக்கபடுகிறது .
தனித்துவம் வாய்ந்த மாந்தியை திதி சூனியம் ,கோசாரம் ,உச்சம் ,நீச்ச கிரக சேர்கை போன்ற எதுவும் பாதிப்பை தருவதில்லை என்ற சிறு தகவலுடன் அனைவர்க்கும் மாலை வணக்மாந்தி !கம்
Comments