மஹா பாக்யவதி யோகம் !!!
- jothidam
- May 1, 2017
- 1 min read
மஹா பாக்யவதி யோகம் !!!
ஒரு பெண் துதியை ,திருதியை ,பஞ்சமி ,சப்தமி ,தசமி .திரியோதசி திதியிலும் ,சுக்கர வாரத்திலும் ,பூரம் ,அவிட்டம் ,ரோஹினி நட்சத்திரத்திலும் மி துனம் அல்லது கன்னி லக்னத்தில் பிறந்தால் அவள் பிறந்தது முதல் ஆயுள் வரை மஹா பாக்யவதியாக இருப்பாள் என்று சொல்லி அனைவருக்கும் காலை வணக்கம் !!!!!
Comments