அப மிருத்யு தோஷம்
- jothidam
- May 2, 2017
- 1 min read
அப மிருத்யு தோஷம்
ஒரு ஜாதகரின் வாழ்வில் திடீர் மரணத்தை உருவாகும் கிரக அமைப்பு அப மிருத்யு தோஷம் .
விபத்தால் மரணம் ,விஷத்தால் மரணம் ,தாக்குதலால் மரணம் ,தவறி விழுவதால் மரணம் போன்ற போன்றவை அப மிருத்யு தோஷம் ஏற்படுத்தும் .
8 ம் அதிபதி 8ல் நின்ற கிரகம் 8 ம் அதிபதியுடன் சேர்ந்த கிரகம் ் 8 ம் அதிபதி நின்ற சார நாதன் இவர்கள் தொடர்புடைய திசையோ ,புத்தியோ நடக்கும் காலம் மாரகம் தரவல்லது . ஆனால் ஒவ்வொரு கிரகத்தின் காலங்களிலும் அணைத்து கிரகங்கள் புத்திகளும் நடக்கின்றன .
நட்சத்திர நாதன் திசா புத்திகளும் ஒன்றுக்கு மேல் வரும்.
எனவே அஷ்டமாதிபதி தொடர்பு பெற்ற கிரகங்கள் ஒருவர் திசையில் மற்றவர் புத்தி நடக்கும் காலம் மாரக அல்லது அதற்கு இணையான கண்டம் என கொள்ளலாம் .
இது பொது விதிதான் என்ற சிறு தகவலுடன் அனைவர்க்கும் காலை வணக்கம் .
மரணம் என்பதை அதற்கு இணையான கண்டம் ஆதலால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு .
அனைவர்க்கும் தீர்க்க ஆயுள் உண்டாக்கட்டும்
ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணாய
ஸ்ரீ ராமஜெயம்
ஸ்ரீ தர்ம சாஸ்தா துணை
Comments