top of page

வானவில்லும் ஜோதிடமும்

  • jothidam
  • May 2, 2017
  • 1 min read

வானவில்லும் ஜோதிடமும் ********************************************************************************

இது ஒரு ஆராய்ச்சி பதிவு கருத்துக்கள் வரவேற்கபடுகிறது நமது ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கு ்தரும் ஒளி நமக்கு இந்த இடத்தில் அதாவது நமது லக்னத்திற்கு இந்த இடத்தில் விழுகிறதோ அதை வைத்து நாம் பலன் சொல்லுகிறோம் . இதில் சூரிய பகவான் ஒளி மட்டும் நாம் உணரமுடியும் ,இரவில் சந்திரன் ஒளி உணரலாம் மற்ற கிரகங்கள் ஒளி நாம் உணர முடியவில்லை என்று ஆராயும் பொழுது வந்த சிந்தனை சூரியன் தான் ஒளி தன்மை குறைந்து மேகத்தில் மறயும் பொழுது தோன்றும் வானவில் ஏழு கிரங்கள் ஒளியை கொண்டது .அதில் நாம் அணைத்து கிரகத்தின் ஒளி நிறத்தை காணலாம் என்று தெரிகிறது .தங்கள் மேலான கருத்துக்கள் ஆராயலாம் !!!!


 
 
 

Comments


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page