தின கதி !
- jothidam
- May 3, 2017
- 1 min read
தின கதி !
*************
தின கதி என்பது ஒரு குறிப்பிட்ட கிரகம் ஒரு நாள் அல்லது 60நாழிகை செய்யும் பிரயாண கால அளவாகும் !
சூரியன் -59 கலைகள்
சந்திரன் -791 கலைகள்
செவ்வாய் -31 கலைகள்
புத்த -146 கலைகள்
குரு -5 கலைகள்
சுக்கரன் -96 கலைகள்
சனி -2 கலைகள்
ரகு ,கேது -3 கலைகள்
என்று சொல்லி அனைவருக்கும் காலை வணக்கம் !
Comments