பிரயாணம் செய்யும் பொழுது
- jothidam
- May 4, 2017
- 1 min read

பிரயாணம் செய்யும் பொழுது
யாத்திரை ,ஊர் பிரயாணம் செய்யும் பொழுது
பிரயாணம் செய்ய கூடாத கிழமையும் திசையும்
சனி ,திங்கள் கிழக்கே
வியாழன் தெற்கே
வெள்ளி ,ஞாயிறு மேற்கே
செவ்வாய் ,புதன் கிழமை வடக்கே
இது வார சூலை ஆகும் .
அந்தந்த கிரகம் கோவிலில் இந்த திசையில் பிரதிர்ஷ்டை செய்ய பட்டுள்ளதோ அதற்கு எதிர் திசையில் திசையில் அந்த கிழமைகளில் பிரயாணம் செய்ய கூடாது ,காரணம் ஒவ்வொரு கிழமைகளிலும் அந்தந்த கிரகங்கள் ஆதிக்கம் இருக்கும் அதற்கு எதிர் திசையில் பிரயாணம் செய்வது அந்த கிரக ஆத்திகத்திற்கு எதிராக செயல் பட நேரிடும் ! ஆதலால் தவிர்க்க வேண்டும் .
Comments