மஹா யோகம் !
- jothidam
- May 6, 2017
- 1 min read

மஹா யோகத்தில் பிறந்தவர்கள் லக்ஷ்மியின் பூர்ண அருள் பெற்றவர்கள் .இவர்கள் தங்க ஆபரணம் அணிந்து வாகன வசதியுடன் மிகுந்த பண காரர்களாக வாழ்வார்கள் .
என்ன நண்பர்களே அப்படி பட்ட மஹா யோகம் என்ன என்று தெரிய ஆவலாக உள்ளதா ?
லக்னாதிபதியும் 2,4,5,7,9,10,11அதிபதியில் யாராவதும் பரிவர்த்தனை பெறுவது மகாயோகமாகும் என்று சொல்லி அனைவருக்கும் மதிய வணக்கம் !
コメント