விபரீத ரத்தினம் !
- jothidam
- May 6, 2017
- 1 min read

ஒருவருக்கு ஒரு பாவகத்தில் எதிரி கிரகம் இருந்தால் அந்த பாவகம் பாதிப்பை உண்டாகும் .இந்த பாதிப்பை குறைக்க விபரீத ரத்தினம் அணிய வேண்டும் ! என்ன சார் புரியாவிலையா ? உதாரணமாக சனி 9வது வீட்டில் இருந்தால் அது பாவகதிபதிக்கு எதிரி வீடு என்பாதால் அந்த பாவகத்தை பாதிக்கும் ,அது மட்டு பட விபரீத ரத்தினம் சூரியனுக்கு உள்ள மாணிக்கம் அணிந்தால் பாவகம் பலப்படும் என்று சொல்லி அனைவருக்கும் காலை வணக்கம் !
Comments