top of page

காதல் திருமணம் கிரக அமைப்பு

  • jothidam
  • May 7, 2017
  • 1 min read

காதலுக்கு காரகர் புதன் ஆவார்

.

வலைக்கு காரகர் கேது ஆவார் .

புதன் இருக்கும் ராசியில் இருந்து என்னும் பொழுது 1,5,9 ல் கேது இருந்தால் காதல் செய்வார் .

புதன் வக்கரம் அடைந்து 12 ல் கேது இருந்தால் காதல் செய்வார் .

புதன் பரிவர்த்தனை அடைந்து புதன் வீடான மிதுனம் கன்னிக்கு 1,2,5,9 ல் கேது இருந்தால் காதல் செய்வார் .

புதன் கேது இணைவு காதல் .எதை குரு அல்லது சுக்கரன் பார்த்தல் காதல் வெற்றி பெரும் .

புதன் கேதுவோடு செவ்வாய் பார்த்தால் தோல்வி ஏற்படும் .

புதன் கேதுவோடு சனி பார்த்தால் காதல் வெற்றி தாமதம் ஏற்படும் என்று சொல்லி அனைவர்க்கும் காலை வணக்கம் .


 
 
 

Comentários


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page