இருதார அமைப்பு
- jothidam
- May 7, 2017
- 1 min read

ஜீவ காரகர் குருவை ஒன்றுக்கும் அதிகமாக பெண் கிரகம் பார்த்தால் இருதார அமைப்பு ஏற்படும் .ஜாதகற்கு பல பெண்கள் தொடர்பு ஏற்படும் . இதன் அடிபடையில் குருவுக்கு 1, 5, 7 9 ல் பெண் கிரகங்கள் அதாவது சந்திரன்,சுக்கரன், புதன் இருந்தால் இரு தார அமைப்பு உண்டு. சந்திரன் வயதில் மூத்த பெண்ணையும் ,சுக்கரன் ஏலம் பெண்ணையும் ,புதன் மிக குறைந்த வயது பெண்ணையும் குறிக்கும். இந்த மூன்று பெண் கிரகங்களில் இரண்டு குருவை பார்த்தால் இரு தார அமைப்பு என்று சொல்லாம்
Comments