வீடு ,மனை யோகம் யாருக்கு ?
- jothidam
- May 8, 2017
- 1 min read

ஜனன ஜாதகத்தில் நான்காம் வீடு அதிபதி கிரகம் சுப கிரகம் சேர்கை பெற்று கேந்திர பாவங்களில் அமைந்திருப்பின் நிச்சயம் வீடு ,மனை யோகம் உண்டு .
நான்காம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் கண்டிப்பாக நல்ல வசதியுடம் வீடு யோகம் உண்டு .
நான்காம் வீடு அதிபதி லாபத்தில் அதாவது 1 1 ல் இருந்தால் அந்த திசையில் யோகம் உண்டு .
நான்காம் பாவத்தில் சுக்கரன் இருந்து நீசம் ,வக்கரம் ,அஸ்தமனம் இல்லாமல் இருந்தால் வீடு யோகம் உண்டு.
ஜென்ம லக்னத்தின் அதிபதி கிரகம் உச்சம் பெற்று கேந்திர ,திரிகோணத்தில் அமர்ந்தால் இந்த யோகம் உண்டு.
Comments