கிரகங்களின் அதி உச்சம் மற்றும் பரம நீசம் தெரியுமா !
- jothidam
- May 9, 2017
- 1 min read
கிரங்களின் உச்ச ராசி மற்றும் நேச ராசி தங்களுக்கு தெரியும். மேலும் அந்த கிரங்கள் அந்த ராசியில் அதி உச்சம் மற்றும் பரம நீசம் இந்த பாகையில் வருகிறது என்று பாப்போம் .அந்த அதி உச்ச நாள் அறிந்து அந்த கிரகத்திற்கு உரிய காரியம் செய்தால் நல்ல பலன் கிடைய்கும் .

உதாரணமாக சூரியன் மேஷ ராசியில் உச்சம் அடைகிறான் .முப்பது பாகை கொண்ட மேஷ ராசியில் சூரியன் தினமும் ஒரு பாகை நகர்கிறார் . அவர் பத்தாம் பாகையில் அதி உச்சம் அடைகிறார் .எதை அறிந்து நாம் செயல் புரிய வேண்டும்.
Comments