தன லாபம் தன நாசம்
- jothidam
- May 12, 2017
- 1 min read

தன லாபம்
ஜென்ம லக்னத்திற்கு 2,5,9,11கு உரிய கிரகங்கள் இரண்டோ அல்லது அதற்கு மேல் சேர்கை ,பார்வை ,பரிவர்தனை பெற்று பலம் உடன் இருந்தால் அந்த ஜாதகன் லட்சாதிபதி ஆவான் .
மறைவு ஸ்தான கள் ஆன 6,8,12 ஆகிய ஸ்தானகளில் மேலே கூறப்பட்ட கிரகங்களோடு தொடர்பு கொண்டால் அந்த ஜாதகன் சொத்து முழுவதும் நாசம் அடையும் கடன் பெருகும் .இவையெல்லாம் 2,5,9,11 திசைகளில் ஏற்படும் என்று சொல்லி அனைவருக்கும் காலை வணக்கம் .
Comments