ஜோதிட வாய்பாடு அறிவோமா !!
- jothidam
- May 12, 2017
- 1 min read

ஜோதிட கணிதத்தில் நாம் வழக்கமாக இப்பொழுது உபயோகிக்கும் ஒரு மணி நேரம் என்பது இரண்டரை நாழிகை ஆகும் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடமாகும் .
60 நாழிகை ஒரு நாளாகும் .
மேலும் சில அறிவோம்
2 ஷணம் - 1 இல்லம்
2 இல்லம் -1 காஷ்டை
2 காஷ்டை - 1 நிமிஷம்
2 நிமிஷம் -1 துடி
2 துடி - 1 துரிதம்
2 துரிதம் - 1 தற்பரை
10 தற்பரை - 1 பிராணன்
6 பிராணன் - 1 விநாடி
60 விநாடி -1 கடிகை அல்லது நாழிகை
60நாழிகை - 1 நாள்
1 நாழிகைக்கு 360 பிராணன் வீதம் 60 நாழிகைக்கு 21600 பிராணன் ஆகும் .இதுவே ஒரு மனிதனின் ஒரு நாளைய சுவாசம் ஆகும் என்று சொல்லி அனைவருக்கும் மாலை வணக்கம் !
Comments