,இருபத்தி ஏழு நட்சத்திரம் மற்றும் பன்னிரண்டு ராசி விருச்சங்கள் .
- jothidam
- May 12, 2017
- 1 min read

அனைவருக்கும் காலை வணக்கம் .நம்முடைய இருபத்தி ஏழு நட்சத்திரம் மற்றும் பன்னிரண்டு ராசி விருச்சங்கள் .
அறிவோம் !
சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் கோவில் சென்றிருந்தேன் .அங்கே நான் பார்த்த அற்புதத்தை நம்முடைய ஜோதிட ஆர்வல்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் .அங்கே பன்னிரண்டு ராசி மற்றும் இருபத்தி ஏழு நட்சத்திரம் விருச்சங்கள் உள்ளன ! ஒவ்வொரு மரத்திற்கு பெயர் ,அதன் நட்சத்திரம் ,ராசி உள்ள பலகை உள்ளது .மிக அற்புதம் .வேறு எங்கேயும் காண முடியாத காட்சி..இதன் அற்புதம் தெரியாமல்ல நட்சத்திர மரம் அழியும் உள்ளது .நீங்கள் வாய்ப்பு கிடைத்தால் சிவசைலம் ,திருநெல்வேலி மாவட்டம் சென்று இந்த இருபத்தி ஏழு நட்சத்திரம் மற்றும் பன்னிரண்டு ராசி விருச்சங்கள் .தரிசித்து வாருங்கள்.
Comments