top of page

ஜனன நேரத்தை வைத்து ஆணா ,பெண்ணா என்று அறியும் முறை !!!

  • jothidam
  • May 12, 2017
  • 1 min read

ஒரு குழந்தையின் பிறந்த நேரம் அதாவது ஜனன நாழிகை வைத்து ஆணா பெண்ணா என்று அறியும் முறையை மகா கவி காளிதாசர் சொல்லி உள்ளார் .என்ன நண்பர்களே தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா !

ஜனன நாழிகையை விநாடிகளாக (ஒரு நாழிகை 60 ஜோதிட விநாடி என்று அறியவும் )மாற்றவும் .அதை 225 ஆல் வகுக்கவும் .மீதி எவ்வளவு எண் வருகிறது என்று குறித்து கொள்ளவும்.அது

1-15 - ஆண்

16 -45 பெண்

46-90- ஆண்

91- 150 -பெண்

151-225-ஆண்

என்று சொல்லி உள்ளார்.என்ன நண்பர்களே தங்களுடைய ஜாதகத்தை ஆய்வு செய்து பாருங்கள் !

இதில் ஒரு முஹுர்த்த காலம் என்பது மூன்றே முக்கால் நாழிகை ஆகும் ,அதை வினாடியாக மாற்றினால் 225 விநாடி வரும் .இதையே அவர் குறிபிட்டுள்ளார் !

 
 
 

Comments


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page