ஜோதிட சாஸ்திரத்தில் மேகங்களின் வகைகள் அறிவோமா !
- jothidam
- May 25, 2017
- 1 min read

அன்புள்ள நண்பர்களே தற்பொழுது மழை வேண்டி எல்லோரும் பிரார்த்தனை செய்வோம் .மேகங்களின் வகைகள் தெரிந்து கொள்வோமா ?
ஜோதிட சாஸ்திரத்தில் கூற பட்டுள்ளது .
சாலியா வாகன சகாப்த ஆண்டை எட்டால் பெருக்கி ஒன்பதால் வகுத்து வரும் மீதியை வைத்து என்ன மேகம் என்று சொல்ல வேண்டும் .
மீதி
ஒன்று என்றால் ஆவர்த்தன மேகம் -- அதிக மழை பெய்யும்
இரண்டு என்றால் சம்வர்த்த மேகம் -- சமரசமான மழை பெய்யும்
மூன்று என்றால் சொர்ண மேகம் ---- நிரந்திரமான மழை பெய்யும்
நான்கு என்றால் கால மேகம் -----------அற்ப மழை
ஐந்து என்றால் நீல மேகம் ------------- மழை இல்லை
ஆறு என்றால் விருட்கல மேகம் ------ அற்ப மழை பெய்யும்
ஏழு என்றால் வருண மேகம் ------------ மழை அதிகமாக பெய்யும்
எட்டு என்றால் வாயு மேகம் ------------ அதிக காற்று உண்டு
ஒன்பது என்றால் தமோ மேகம் ------------ சம்பூர்ண மழை
Коментарі