5ஆம் இட ராகு தரும் நல்ல மற்றும் தீய பலன்கள்
- jothidam
- Oct 29, 2017
- 1 min read

அனைவருக்கும் வணக்கம்
5 ஆம் இட ராகு என்றாலே தீய பலன்கள் என்று ஒரு கருத்து உண்டு .
புத்திர தோஷம் ,சர்ப்ப தோஷம் ,அபார்ஷன் ,குழந்தை தங்காது ,அப்படி பிறந்தாலும் மந்தமாக இருக்கும்,குழந்தைகளால் பெற்றோருக்கு நிம்மதி இன்மை என்பது உண்மையே .
ஆனால் இதே 5 ஆம் இட ராகு சில நன்மைகள் தருவார் அவை என்ன
5 ஆம் இடத்தில ராகு இருந்து அவர் நவாம்சத்தில் சனிவீடான மகரம் மற்றும் கும்பத்தில் இல்லை என்றால் பகு புத்திர யோகம் ஏற்படும் .பல குழந்தை யோகம் ஏற்படும் பகு புத்திர யோகம் உண்டு.
அரசியல் நுண்ணறிவு உண்டு .
கலை துறையில் அழியாத இடம் .
ஷேர் மார்க்கெட் போன்ற தொழில் நிபுணத்துவம்
நடிப்பு தொழில் ,இலக்கிய தொழில் கை கூடும் .
5 ஆம் இட ராகு பிரபலங்கள்
M.G.R,VISWANATHAN ANANTH, STEVE JOBS,MOTHER THERESA,BALAMURALI KRISHNA
Kommentit