மகா ராஜயோகம்
- jothidam
- May 26, 2017
- 1 min read

ராசி மற்றும் லக்னத்திற்கு ஆறு ,ஏழு எட்டில் சுப கிரங்கல் சேர்ந்தோ அல்லது தனித்து இருந்தால் யோகமாகும் .
மண் ,பொன் ,வாகனம் சுற்றத்தார் படை சூழ கூடி சிறப்பாக வாழ்வான் .
இதில் ஒரு சுப கிரகம் சர ராசியில் நின்றால் அரசர் போல் வாழ்வான் .அழகான ராணியுடன் எல்லா சுகமும் அனுபவிப்பான் .
பாரப்பா பதிகேழு நாலமெட்டில்
பாங்கான கோள்கள் அது சேர்ந்து நிற்க
சீரப்பா சென்மனுமே தனித்து நில்லான்
செம்பொன்னும் கோடியுண்டு சிறப்பாய் வாழ்வான்
வீரப்பா வெகுபூமிக் அரசனாகி
வீரர்படை கரிமாவும் ரதங்கஉல்லோ ன்
கூறப்பா குவலயத்துள் எந்நூல் பாரு
குணமாக புலிபாணி குறிப்பிடேனே !
Comments