அக்னி நக்ஷத்திரம் ,கரி நாள் ,தனிய நாள் !
- jothidam
- May 14, 2017
- 1 min read

அக்னி நக்ஷத்திரம் என்றும் கூறு கிறார்களே அது என்ன ? மேலும் அந்த அக்னி நக்ஷத்திர காலத்தில் என்ன செய்யவேண்டும் மற்றும் கூடாது என்று தெரிந்து கொள்வோமா !
சூரியன் முதல் ராசியான மேஷ ராசியில் பரணி முன்றாம் பாதத்தில் இருந்து இரண்டாம் ராசியான ரிஷபத்தில் ரோகினி ஒன்றாம் பாதம் வரை பயணம் செய்யும் நாளே அக்னி நக்ஷத்திரம் ஆகும்.
நிலம் ,வீடு ,பதிவு செய்தல் ,விதை விதைத்தல் ,கிணறு ,குளம் அமைதல் போன்றவை எக்கலங்களில் செய்ய கூடாது.
கல்யாணம் ,உபநயனம் ,யாகங்கள் பூஜைகள் போன்றவை தாரளமாக செய்யலாம் .
ஒரு நாள் எவ்வளவு சுப நாளாக இருந்தாலும் சூரியனின் தீட்சணிய பார்வையால் முழு சுப தன்மை இழக்கும் நாளே கரி நாள்.சுப காரியங்கள் செய்ய கூடாது.
சூரியனின் தீட்சணிய பார்வையால் பாதி சுப தன்மை இழக்கும் நாளே தனிய நாள்.சுப காரியங்கள் செய்ய கூடாது.
Comments