top of page

அதிர்ஷ்டம் தரும் காகல யோகம் என்றால் என்ன!

  • jothidam
  • Aug 24, 2017
  • 1 min read

அன்புள்ள நண்பர்களே அனைவருக்கும் காலை வணக்கம் .

யார் அதிர்ஷ்ட சாலி ஜாதக அமைப்பு உள்ளவர்கள் .காகல யோகம் அமைய பெற்றால் அதிர்ஷ்டசாலி ,செல்வந்தர் ,ரசவாதம் தொழில் செய்பவர் ,புகழுடன் இருப்பவர் மற்றும் எல்லோரும் வணகும் துறவி போன்ற நிலை கள் அடைவார்கள் .

அப்பேற்பட்ட காகல யோகம் என்றால் என்ன !

லக்னம் நின்ற வீட்டின் அதிபதியும் சந்திரன் நின்ற வீட்டின் அதிபதியும் உச்சம் பெற்று இருக்க சந்திரன் கேந்திரத்தில் இருப்பது காகல யோகம் ஆகும் .

மேலும் ஆறாம் அதிபதி உச்சம் பெற்று ஏழில் இருந்தால் காகல யோகம் ஆகும் .

1, 9 அதிபதிகள் உச்சம் அல்லது மூல திரிகோணம் பெறுவது காகல யோகம் ஆகும் .

 
 
 

Comments


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page