top of page

ஆண் மலடு அல்லது ஆண்மை தன்மை குறைந்தவர்கள் அமைப்பு என்ன !

  • jothidam
  • Jul 6, 2017
  • 1 min read

ஆண் மலடு அல்லது ஆண்மை தன்மை குறைந்தவர்கள் அமைப்பு என்ன!

நண்பர்களே நமது ஜோதிட விதிகளின் படி ஆண் மலடு என்ன சொல்ல பட்டுள்ளது என்று பார்ப்போம் .

ஐய்ந்தில் பாவிகள் இருந்து ஏழில் சுக்கரன் இருப்பது !

விருசிக லக்னத்தில் சனி இருந்து 1,5,9 ல் சுக்கரன் இருப்பது .

புதன் சனிக்கு எடையில் 7 ஆம் பாவகமும் சுக்கரனும் இருப்பது .

செவ்வாய் அல்லது எட்டாம் அதிபதிக்கு 1,5,9 ல் கேது இருப்பது .

புதன் வீடு லக்னமாக அமைந்து 1,6 அதிபதிகள் சம்பந்தம் பெறுவது .

நண்பர்களே மேல் சொன்ன கிரக அமைப்பு உள்ள ஜாதகங்களை ஆராய்சி செய்யுங்கள் !

 
 
 

Comments


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page