top of page

ஆத்ம காரகனும் காரகாம்சமும்

  • jothidam
  • Oct 24, 2017
  • 1 min read

அனைவர்க்கும் வணக்கம்

அது என்ன ஆத்மா காரகன் ஜோதிடத்தில் !

ஒரு ஜாதகத்தில் அதிக பாகையில் நின்ற கிரகம் ஆத்ம காரகன் .அதற்கு அடுத்த பாகையில் நிற்கும் கிரகம் ஆமத்திய காரகன் .

அதற்கு அடுத்த பாகையில் நிற்கும் கிரகம் பத்ரு காரகன் .

அனைத்திற்கும் கடைசி பாகையில் நிற்கும் கிரகம் தாரா காரகன் .

ஆத்ம காரகன் நவாம்சத்தில் அமரும் ராசியே காரகம்சம் ஆகும் இது லக்னத்திற்கு ஒப்பாகும் .

 
 
 

Comments


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page