ஆன்மிக வெற்றி தரும் ஸ்ரீ காந்த யோகமும் ,அவதார யோகமும் !
- jothidam
- Jul 8, 2017
- 1 min read

நண்பர்களே யார் யார் ஆன்மிக பாதை செல்வார்கள் ,ஸ்ரீ காந்த யோகம் மற்றும் அவதார யோகம் அமைய பெற்றவர்கள் கண்டிப்பாக ஆன்மிக வாதிகள் தான் .இதில் ஒரு யோகம் இருந்தாலும் ஆன்மிகம் அவர்கள் உடன் இருக்கும் .
ஸ்ரீ காந்த யோகம்
லக்னம்,சூரியன் மற்றும் சந்திரன் நட்பு ,ஆட்சி அல்லது உச்ச வீட்டில் இருக்க அவை லக்ன கேந்திர் ,திரிகோண பாவங்களை இருந்தால் அது ஸ்ரீ காந்த யோகம் ஆகும் .வெண்மை உடல் பெற்று உருத்திராட்ச மாலை அணிந்து சமய பணி ஆற்றுவார்கள் .மற்ற சமய கருத்துக்களை எதிர்க்க மாட்டார்கள் .
அவதார யோகம்
சர லக்னத்தில் சனி உச்சம் அடைந்து குருவும் சுக்கரனும் கேந்திரத்தில் இருந்தால் அவதார யோகம் ஆகும் .புனித பயணம் ,ஆன்மிக கருத்துக்கள் பரப்புவர்கள் ,ஆன்மிக ஈடுபாடு போன்றவை உள்ளவர்கள் .
Comentários