top of page

உங்களுடைய அரசியல் வாழ்க்கை அறிந்து கொள்ள எந்த பாவங்களை பார்க்க வேண்டும் !

  • jothidam
  • Oct 28, 2017
  • 1 min read

ஒன்றாம் இடம் -ஜாதகர் கொடுப்பினை

மூன்றாம் இடம் -வீரம் ,அடிபணியும் தொண்டர்கள் ஆதரவை தெரிவிக்கும்

ஆறாம் இடம் -தேர்தல் களத்தில் போட்டி இடும் வாய்ப்பை தெரிவிக்கும்

ஒன்பதாம் இடம் - வெற்றி வாய்ப்பை தெரிவிக்கும்

பத்தாம் இடம் - தலைமை தாங்கும் வாய்ப்பை தெரிவிக்கும்

பதினொன்றாம் இடம் -தேர்தல்; வெற்றி மூலம் வளர்ச்சியை தெரிவிக்கும்.

பன்னிரண்டாம் இடம் - பொது சேவை ,தொண்டு போன்றவை தெரிவிக்கும் .

பொதுவாக இந்த இடங்களில் சூரியன், செவ்வாய் ,சனி ,புதன் ,குரு ஆகிய கிரகங்கள் வலிமை பெற்றால் அரசியல் பிரகாசிக்கும் !

 
 
 

Comments


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page