top of page

உச்சன், நீச்சன் தரும் யோகங்கள்

  • jothidam
  • Jun 4, 2017
  • 1 min read

உச்சம் ,நீச்சம் ஆகிய இரண்டு கிரங்களும் ஒரே ராசியில் இருந்தால் நல்லது ,இரண்டு கிரங்கலுமே நல்ல பலனை தரும் .

ஒரு உச்ச கிரகம் மற்றொரு உச்ச கிரகத்தை பார்த்தால் பலன் மத்திமம் ஆகிவிடும் .

ஒரு உச்ச கிரகம் நவாம்சத்தில் நீசம் பெற்றால் உச்ச பலனை தராது ,அதுவே ஒரு நீச கிரகம் நவாம்சத்தில் உச்சம் பெற்றால் நல்ல பலனை தரும் .

ஒரு நீச கிரகம் ராசியின் அதிபதி உடனோ அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் சேர்ந்து இருந்தால் அது நீச பங்கம் ஆகும் நல்ல பலனை தரும் .

மூன்று கிரங்கள் உச்சம் பெற்று கெட்ட கிரகம் பார்வை இல்லை என்றால் ராஜ யோகம் தரும் .

 
 
 

Commentaires


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page