உப நட்சத்திரம் என்றால் என்ன !
- jothidam
- May 16, 2017
- 1 min read

திரு .k.s. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கே .பி முறையை உருவாகினார் .அவரே உப நட்சத்திர கோட்பாடையும் உருவாகினார் .
நமது மூல நூல்களில் இருபத்தி ஏழு நட்சத்திர கூட்டங்கள் உள்ளது அனைவரும் அறிவோம் .இதில் கே.பி அவர்கள் ஒரு நட்சத்திரத்தை ஒன்பது பிரிவுகளாக பிரித்துள்ளார் .இந்த பிரிவுகள் சம அளவு உடையது அல்ல .இவைகள் கோள்களின் விம்சோ திரி வரிசை ஆண்டுகளுக்கு ஏற்ப அளவுகள் கொண்டுள்ளன .ராசி யில் வெட்டப்படும் நட்சத்திர பிரிவு மேலும் ஆறு சேர்ந்து மொத்தம் 249 பிரிவுகளாக ராசி மண்டலத்தை பிரித்துள்ளார் .இவையே உப நட்சத்திரங்கள் ஆகும் .
Comments