top of page

ஊமை ஆகும் ஜாதக அமைப்பு

  • jothidam
  • Jun 21, 2017
  • 1 min read

ஊமை ஆகும் ஜாதக அமைப்பு என்ன ?

ஊமை என்பதற்கு பல அர்த்தம் உண்டு ,பிறப்பால் ஊமை மற்றும் வாய் இருந்தும் ஊமை .

இந்த ஜாதக அமைப்பு என்ன !

வாக்கு ஸ்தானாதிபதி அதாவது இரண்டுக்கு உரியவன் மற்றும் வாக்கு காரகன் புதன் இருவரும் கெட்டு ஆறில் மறைய ஜாதகன் உமையாவான் .

முன்றாம் வீடு அதிபதியும் ஜனன ரசியாதிபதியும் கூடி இந்த ராசியில் இருந்தாலும் வாய் இருந்தும் ஊமை ஆவான் .

இரண்டில் ராகு ,கேது உள்ளவன் விஷ வாக்கு உள்ளவன் .

சுக்கரன் ரசியதிபதியோடு சேர்ந்து 6,8,12 ல் இருந்தால் வாய் இருந்தும் ஊமை ஆவான் .என்று சொல்லி அனைவருக்கும் காலை வணக்கம் .

 
 
 

Comentarios


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page