top of page

குழந்தைகள் யோகங்கள் என்ன உள்ளது உங்கள் ஜாதகத்தில் மற்றும் எத்தனை குழந்தைகள் என்று எப்படி தெரிந்து கொ

  • jothidam
  • Jul 16, 2017
  • 1 min read

ஒரே பிள்ளை யோகம்

லக்னத்தில் சந்திரனும் ஆறில் சுக்கரனும் இருந்தால் ஜாதகனுக்கு ஒரே பிள்ளை யோகம் .

ஒரு ஆண் ஒரு பெண் பிள்ளை யோகம்

5 ஆம் ராசி ஆண் ராசியாகி அதில் சந்திரனும் சனியும் சேர்ந்திருந்து ஐய்ந்துக்கு உரியவர் தனியாக அமர்ந்து இருந்தால் ஒரு ஆண் ஒரு பெண் நிலைக்கும் யோகம் .

அதிக குழந்தைகள் யோகம்

5 உரியவரும் குருவும் நட்பு ,ஆட்சி ,கேந்திர ,குணம் பெற்றாலும் ,5 உரியவர் ,குரு ,5 ஆம் வீடு ஆகியவருடன் நற்கோள்கள் சேர்ந்தாலும் ஜாதகற்கு அதிக குழந்தை உண்டு .

5 கு உரியவருடன் சேர்ந்துள்ள கொலைகள் எத்தனையோ அத்தனை நல்ல பிள்ளைகள் பிறக்கும் .

5 க்கு உரியவரும் சூரியனும் இணைந்தால் அதிக புத்திரம் உண்டு .

5 ஆம் அதிபதியை சந்திரனும் சுக்கிரனும் கூடினாலும் பார்த்தாலும் அதிக புத்திரம் உண்டு .

எத்தனை குழந்தைகள் என்று எப்படி தெரிந்து கொள்வது !

5 ஆம் அதிபதி அம்சத்தில் இருக்கும் இடத்திலஇருந்து லக்னம் வரை எண்ணி வந்த ராசி எத்தனையோ அத்தனை குழந்தை யோகம் உண்டு .

 
 
 

留言


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page