எந்த நட்சத்திரங்களில் குழந்தை பிறந்தால் தோஷம் அதற்கு என்ன பரிகாரம்
- jothidam
- Aug 25, 2017
- 1 min read

அன்புள்ள நண்பர்களே !
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் .
எந்த நட்சத்திரங்களில் குழந்தை பிறந்தால் தோஷம் அதற்கு என்ன பரிகாரம் என்று பாப்போம் .
அஸ்வினி
பரணி 1,2,3
ரோகினி
பூசம் 2,3
ஆயில்யம் 2,3,4
மகம் 1,3
உத்திரம் 1
சித்திரை 1,2, 3
ஹஸ்தம் 3
விசாகம்
கேட்டை
மூலம்
பூராடம் 3
உத்திரட்டாதி 1
ரேவதி 4
ஆகிய நட்சத்திரங்கள் தோஷ நட்சத்திரங்கள் அதற்கு பரிகாரம்
அஸ்வினி -பொன் தானம்
ரோகினி -நவக்கிரக ஹோமம் மற்றும் எல் தானம்
பூசம் -சந்தனம்
மகம் -வெள்ளி
உத்திரம் -எ ள் தானம்
சித்திரை -வஸ்திர தானம்
விசாகம் -அன்ன தானம்
கேட்டை -கோ தானம்
மூலம் -எருமை தானம்
ரேவதி -பொன் தானம்
Comments