ஏழையாக பிறந்தாலும் வெளிநாடு சென்று பண காரனாக என்ன ஜாதக அமைப்பு !
- jothidam
- Jun 29, 2017
- 1 min read

அன்புடையீர் காலை வணக்கம் ,
ஏழையாக பிறந்தாலும் வெளிநாடு சென்று பண காரனாக என்ன ஜாதக அமைப்பு என்ற கேள்வி ஏழைகள் எல்லோருக்கும் இருக்கும் .அது என்ன என்று பார்போம் .
லக்னாதிபதி பத்தில் நிற்க வேண்டும் அல்லது பத்தாம் அதிபதி லக்னத்தில் நிற்க வேண்டும் .
லக்னாதிபதியும் பத்தாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற வேண்டும் .
பத்தாம் இடத்தில் ஆட்சி கிரகம் அல்லது உச்ச கிரகம் சேர்க்கை பெற வேண்டும் .
தொழில் ஸ்தானாதிபதி இவ்வாறு பலம் பெற்றால் ஏழையாக பிறந்தாலும் நல்ல தொழில் செய்து கண்டிப்பாக பண காரனாக ஆவான்
Comments