கோடீஸ்வர யோகத்தை தரும் இந்து லக்னம் என்றால் என்ன !
- jothidam
- May 16, 2017
- 1 min read

இந்து லக்னம் அறிய முதலில் களா பரிமாண எண் தெரிய வேண்டும் .
சூரியன் ,சந்திரன் ,செவ்வாய் ,புதன் ,குரு ,சுக்கரன் மற்றும் சனி அஆகிய கிரகங்களின் களா பரிமாண எண் முறையே 30,16,6,8,10,12,1ஆகும் .
ஜென்ம ராசி மற்றும் ஜென்ம லக்னத்திற்கு ஒன்பதுகுரியவர்களின் உரியவர்களின் களா பரிமாண எண்ணை கூட்டி 12 ஆல் வகுத்து வரும் மீதியை ஜென்ம ராசி முதல் எண்ணி வரும் ராசியே இந்து லக்னம் ஆகும் .
இந்து கிரகத்தில் சுப கிரகம் பாப கிரகம் சேர்க்கை இல்லாமல் இருந்தால் ஜாதகன் கோடிஸ்வரன் ஆவான் .
இந்து லக்னத்தில் பாப கிரகம் இருந்தால் ஜாதகன் குறைந்த செல்வம் உள்ளவனாக இருப்பான் .,அந்த பாப கிரகம் உச்சம் அடைந்தால் கோடிஸ்வரன் ஆவான் .
Comments