சூரியனின் காரகத்துவம்
- jothidam
- May 27, 2017
- 1 min read

சூரியன் தந்தை காரகன் மற்றும் தந்தை வழி உறவினர் அதாவது தாயாதி காரர்கள் என்பார்கள் போன்றவைக்கு காரகர் ஆவார் .
அரசகுலத்தை சேர்த்தவர்கள் ,பிரயாணம் செய்பவர்கள்
வீரர்கள் ,விவசாயம் ,மருத்துவம் சிவப்பு நிறம் ,
நெருப்பு ,மாணிக்க கல் ,கோதுமை
தேன் ,தங்க நகை ,விஷ மருந்துகள் அதாவது விஷத்தை முறிக்கும் மருந்துகள் .
கெட்டி துணிகள் ,அரசாங்க வேலை ,விதை ,மரம் ,கிழக்கு திசை
மூளை ,ஆத்ம சக்தி ,துணிவு தைரியம் ,வெற்றி போன்றவைக்கு சூரியனே காரகன் .
தலை ,எலும்பு ,மார்பு ,உஷ்ணம் பித்தம் சம்பந்த பட்ட நோய்கள் சூரியனே காரகம் .
சூரியனின் குணம் தாமசம்
சூரியனின் மலர் செந்தாமரை
சூரியனின் சமித்து எருக்கு
சூரியனின் தானியம் கோதுமை
சூரியனின் சுவை காரம்
சூரியனின் இனம் ஆண்
சூரியனின் உலோகம் தாமிரம்
Kommentare