ஜோதிடத்தில் சகடை ,கல்யாண சகடை என்றால் என்ன !
- jothidam
- Jun 1, 2017
- 1 min read

நவகிரங்கள் இடத்திற்கு தக்கவாறு தங்களை மாத்தி கொள்கின்றனர் .எனவே பொதுவாக சுபர்,யோகர் ,மாரகர் போன்றவை மனதில் நிறுத்தி பலன் சொல்ல கூடாது .அவர்கள் இருக்கும் வீடு சேரும் கிரகம் போன்ற தன்மை அறிந்து சொல்ல வேண்டும் .எனவே ஜோதிடத்தில் இந்த ஒரு கிரகமும் தனித்து இயங்கும் தன்மை உடையது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .
சரி விஷயத்திற்கு வருவோம் .சந்திரனுக்கு 6,8,12 ல் குரு இருந்தால் சகட யோகம் ஆகும் .இது ஒரு நன்மை தரும் யோகம் அல்ல .வாழ்வு போராட்டமாக அமையும் .ஆனால் இதே சந்திரனும் குருவும் சஸ் டாஸ் டகம் பெற்று அதில ஒரு கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் அது கான சகடை ஆகும் அது நன்மையே தரும் என்று தெரிய வேண்டும்.
Commentaires