top of page

அரசனை ஆண்டி ஆக்கும் சந்திர சண்டாள யோகம் !

  • jothidam
  • Jun 20, 2017
  • 1 min read

அரசனை ஆண்டி ஆக்கும் சந்திர சண்டாள யோகம் என்றால் என்ன ?

புதன் ,சுக்கரன் ,சந்திரன் இவர்கள் முவரும் ஒரு ராசியில் இருக்க இவர்களுக்கு ஏழில் ராகு இருந்தால் சந்திர சண்டாள யோகம் ஆகும் .

சந்திரனும் ராகுவும் ஐய்ந்து பாகை உள் இருந்தாலும் சந்திர சண்டாள யோகம் ஆகும் .

சந்திர சண்டாள யோகம் உள்ளவர்கள் அரசராக பிறந்தால் கூட ஆண்டி ஆவர்கள் .

இவர்கள் பணத்திற்காக எந்த ஈன காரியமும் செய்வார்கள் .

இவர்கள் தான் பிறந்த சொந்த ஜாதி ,மதத்தை இகழ்வார்கள் .

நிலையான புத்தி இல்லாத இவர்கள் வாழ்வில் தோல்வி கண்டு துர்மரணம் அடைவார்கள் .

சந்திரனையோ ,ராகுவையோ குரு பார்த்தால் சந்திர சண்டாள யோகம் அடி பட்டு போகும் என்று சொல்லி அனைவர்க்கும் மாலை வணக்கம் .

 
 
 

Comments


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page