top of page

சந்திரனின் காரகத்துவம் !

  • jothidam
  • May 28, 2017
  • 1 min read

தாயார் கிரகம் சந்திரன் .தாய் ,தாய் வழி உறவினர் பற்றி அறிய உதுவும் கிரகம் சந்திரன் .மனது காரகன் .

வெண்மை நிறம் ,பெண்கள் ,மலர்கள் ,கனிகள் ,முத்து ,நெல் ,தாவரங்கள் ,வெள்ளி ,மூலிகைகள் ,வெண்கலம் ,வாசனை பொருட்கள் ,ஆடை ஆபரணம் ,நீர் பிராணிகள் ,கொம்புள்ள பிராணிகள் ,மனம் ,புத்தி ,சிந்தனை ஆகியவைக்கு சந்திரன் காரகன் .

உடல் அழகு ,சிற்றின்பம் ,எடது கண் ,ரத்தம் சீதள நோய் ,ஆஸ்த்மா ஆகியவைக்கு சந்திரனே காரகன் .

ஞாபக மறதி ,பட்டு துணி ,பால் பொருட்கள் போன்றவைக்கும் சந்திரனே காரகன் .

இரத்தினம் ---- முத்து

சமித்து --கல்யாண முருங்கை

தானியம் ---பச்சரிசி அல்லது நெல்

சுவை ---இனிப்பு

கோளின் பாலினம் --பெண்

 
 
 

Comments


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page