top of page

சந்திரனும் குருவும்

  • jothidam
  • Jun 9, 2017
  • 1 min read

ராசிக்கு அதாவது சந்திரன் நின்ற ராசிக்கு (ஜென்மத்தில் ) குரு வரும் பொழுது மிகுந்த துன்பம் உண்டாகும் .

நோய் வரும் ,உயிர் ஆபத்து வரும் .

பண விரயம் ,வீண் அலைச்சல் ,வீண் கவலை வரும் .

செய்யும் தொழில் மாற்றம் வரும் .

ஆனால் மனைவி ,நண்பர்கள் ,உறவினர்கள் உதவி கிடைக் கும்

குரு சந்திரனுக்கு இரண்டாம் வீட்டுக்கு வரும் பொழுது எல்லா கவலை அகலும் .

குரு சந்திரனுக்கு மூன்றாம் வீடு வரும் பொழுது உறவினர் ,நண்பர் விரோதம் ஏற்படும் .

குரு சந்திரனுக்கு நான்காம் வீடு வரும் பொழுது மனம் ஒரு நலையில் இருக்காது .செய்யும் தொழில் ஆதாயம் இருக்காது .

குரு சந்திரனுக்கு ஐய்ந்தாம் வீடு வரும் பொழுது ஜாதகருக்கு திருமணம் வயது இருந்தால் திருமணம் ஆகும் .

குரு ஆறாம் இடம் வரும் பொழுது மனக்கவலை ,நோய் வரும் .

குரு ஏழாம் இடம் வரும் பொழுது அரசாங்க ஆதரவு ,பெரியோர்கள் ஆதரவு உண்டு .

குரு எட்டாம் இடம் வரும் காலம் தீ விபத்து ,தீமை உண்டாகும் .

குரு ஒன்பதாம் இடம் வரும் பொழுது நினைத்த காரியங்கள் நடக்கும் .

குரு பத்தாம் இடம் வரும் பொழுது தோழி கஷ்டம் உண்டாகும் ,வேலை பரி போகலாம் .

குரு பதி ஒன்றாம் இடம் வரும் பொழுது செல்வாக்கு ,கெளரவம் ,புகழ் அதி கரிக்கும் .

குரு பணிரண்டாம் இடம் வரும் பழுது மங்கல காரிய சிலவு ஏற்படும்

 
 
 

Comments


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page